அன்பு நண்பர்களே,வணக்கம்.
இன்றைய சூழலில் கல்வி கற்கும் அனைத்து தரப்பு மாணவ,மாணவியருக்கும் தமிழ்நாடு அரசிடமிருந்து கணினி இலவசமாகக் கிடைக்கும் போல் உள்ளது. இந்த இலவசத் திட்டம் அனைவரும் பல விசயங்களை அறிந்து கொண்டு முன்னேற்றம் அடைய வழிவகுக்கும் .இவ்வாறு கிடைக்கும்பட்சத்தில் பெற்ற கணினியினை நல்ல ஆரோக்கியமாகப் பயன்படுத்துவது அதுவும் எளிய தமிழில்,மாணவ,மாணவியர் பயன்படுத்தி முன்னேற்றம் காணும்விதமாக உதவும் விதத்தில் கேள்விபதில்- kelvipathil.blogspot.com என்ற வலைப்பதிவு கோபி கலை & அறிவியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ,ஈரோடு கலை& அறிவியல் கல்லூரிப் பேராசிரியர் மரியாதைக்குரிய நா.மணி ஆகியோரது ஆதரவுடன் துவங்கப்பட்டுள்ளது.அனைவரும் பங்கேற்று முன்னேற்றம் காணுவோமாக.இதனால் நாமும் முன்னேற்றமடைந்து நமது நாட்டையும் முன்னேற்றப்பாதையில் வழிநடத்திச் செல்வோமாக.
kelvipathil.blogspot.com
HONEYBEES SOCIAL ORGANIZATION (SATHY & THALAVADI)

No comments:
Post a Comment